ஜூம் பண்ணி பாத்தவன் அப்ரூவர் ஆயிடு.. ஒட்டுமொத்த கிளாமரையும் காட்டும் யாஷிகா அனந்த்..!

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கவர்ச்சி நடிகை அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்திழுத்தார்.
அதன் பின்னர் பல படங்களும் நடித்து வந்த யாஷிகா கார் விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் படுத்த படுக்கையிலிருந்து தற்போது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார்.
தற்போது, அதிலிருந்து மீண்டு படங்களிலும் போட்டோ போட்டோஷூட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஒரு சில படங்களில் நடித்துவரும் யாஷிகா கழுத்துக்கு கீழே பிக்பாஸ் கண்ணோட டாட்டூவை குத்தியுள்ளார். இவர் இவ்வப்போது, கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது இருட்டு அறையில் எடுத்த போட்டோ சூட் ப்ரோமோ வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்துள்ளார்.
Share this post