ஸ்மோக்கிங் குயின் அர்ச்சனாவின் நாடகம் அம்பலமானது.. ஆதாரத்துடன் வெளியான வைரல் வீடியோ..!

archana-forcing-a-person-to-smoke-in-bigg-boss

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதிலும், இந்த ஏழாவது சீசன் தற்போது பல சர்ச்சையில் ஓடிக்கொண்டிருக்கிறது. எந்த முறையும் இல்லாத அளவிற்கு போட்டியாளர்களுக்கு ரெட் கார்டு எல்லாம் கொடுத்து கமல் ஷாக் ஆக்கினார்.

archana-forcing-a-person-to-smoke-in-bigg-boss

இதைத்தொடர்ந்து அர்ச்சனா பிரதீப்க்கு ஆதரவாக பேசி பல வாக்குகளையும் பெற்றார். ஆனால், அர்ச்சனா சிறுவயதில் என் பெற்றோர்கள் செம ஸ்ட்ரீட் என்றெல்லாம் சொல்கிறார்.

archana-forcing-a-person-to-smoke-in-bigg-boss

அதே நேரத்தில், சிகரெட் அடிப்பதற்கு மற்ற போட்டியாளர்களை வற்புறுத்தி அழைத்துச் செல்லும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், கட் அடித்து படத்திற்கு சென்றதாக எல்லாம் சொல்கிறார். இதில், எது உண்மை என்று வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் அர்ச்சனாவை வெளுத்து வாங்கி வருகிறார்கள்.

Share this post