Deepfake புகைப்படத்தை அனுப்பி டார்ச்சர் செய்த நபர்.. நடிகை பிரிவீனா கொடுத்த பதிலடி..!
சின்னத்திரை சீரியல் நடிகையாக தற்போது நடித்த மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு பெற்றவர் நடிகை பிரவீனா இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு மொழிகளின் நடித்து வருகிறார் சமீபத்தில் அடுத்த பேடிஎம் தனக்கு நடத்த மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார் அதற்கு ஒரு நபர் தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக பதிவு செய்து அதை பிரவீனாவிற்கு அனுப்பியிருக்கிறார் அது குறித்து அந்த நபருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தும் மீண்டும் மீண்டும் அந்த நபர் எச்சரிக்கை விடுத்து மோசமான புகைப்படங்களை அனுப்பிவந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பிரவீனா சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பிறந்த நிலையில் அந்த நபரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். துணிச்சலாக நடந்து கொண்ட பிரவீனாவிற்கும் பலர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இதே போல் சமீப காலமாக நடிகைகயின் Deepfake வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் அதிகமாக பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.