ஒன்னு புடிச்சுருக்கா, 2 புடிச்சுருக்கா.. பசங்களை கதி கலங்க வைத்த மாளவிகா..!
தமிழில் பேட்டை படத்தின் மூலமாக அறிமுகமான மாளவிகா மோகனன் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். இதை தொடர்ந்து, மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் ஜோடியாகி நடித்து இன்னும் பேமஸானார்.
அதனைத் தொடர்ந்து மாறன் படம் இவருக்கு பெரிய ஏமாற்றத்தை தான் கொடுத்தது. தற்போது, விக்ரம் நடிப்பில் தங்களுடன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில், மாளவிகா மோகனன் சமீபத்தில் ஒரு விருது விழாவிற்கு அணிந்து வந்த உடைதான் தற்போது பேமஸ் ஆகி வருகிறது. இப்படி கூட சேலை அணியலாமா என இளைஞர்கள் வாய்ப்பிளக்கும் அளவிற்கு தற்போது, ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக இரண்டு புகைப்படங்களை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ளார். அதில், இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு எது பிடிக்கும் என ரசிகர்களிடம் கேட்க எந்த புகைப்படத்தை வெளியிட்டாலும் பிடிக்கும் என அசடு வழிந்துள்ளனர்.