ராப் பிச்சைக்காரி.. வனிதா விஜயகுமாரின் நியூ ஹேர் ஸ்டைலை மோசமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

vanitha-vijayakumar-latest-photo

தமிழ் சினிமாவின் படங்களில் நடித்த வனிதாவுக்கு மூன்று திருமணம் நடந்தது. மூன்றும் தோல்வியிலே முடிந்தது. அதைத் தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாப்புலர் ஆனார்.

vanitha-vijayakumar-latest-photo

தற்போது, இவரது மகள் ஜோதிகாவும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், போட்டியாளராக பங்கேற்று உள்ளார். இந்த வாரம் இவர் வெளியேறுவார் என்று மக்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

vanitha-vijayakumar-latest-photo

சமீபத்தில் வனிதா தன்னை பிரதிப்பின் ரசிகர் ஒருவர் தாக்கிவிட்டதாக கூறி பரப்பரப்பை எழுப்பினர். ஆனால், இவர் இது தொடர்பாக போலீசில் எந்தவித புகாரும் அளிக்கவில்லை. இதனால், வனிதா பொய் கூறுகிறார் என்று நெட்டிசன்களும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

vanitha-vijayakumar-latest-photo

மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் வனிதா விஜயகுமார் தற்போது, நியூ ஹேர் ஸ்டைல் மாற்றி கலரிங் செய்து போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளதற்கு நெட்டிசன்கள் மிகவும் மோசமாக கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.

Share this post