VJ to நடிகை.. நடிகையாக பிரியங்கா.. அந்த ஹீரோவே வெளியிட்ட பதிவு.. !

Vj priyanka deshpande to pair up with serial actor mirchi senthil for ad shoot

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் நடிகைகளை விட அந்த சேனலில் வேலை செய்யும் அனைத்து விஜேக்களும் பிரபலம். டிடி, பாவனா, ரக்ஷன், மா கா பா, பிரியங்கா உள்ளிட்ட பலரும் உள்ளனர். தற்போது, மக்கள் விரும்பும் முன்னணி தொகுப்பாளினியாக தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் பிரியங்கா.

Vj priyanka deshpande to pair up with serial actor mirchi senthil for ad shoot

இவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

Vj priyanka deshpande to pair up with serial actor mirchi senthil for ad shoot

இந்நிலையில், தொகுப்பாளினியாக வலம் வரும் பிரியங்கா தற்போது நடிப்பிலும் களமிறங்கியுள்ளார். அதாவது, மிர்ச்சி செந்திலுடன் இணைந்து புதிய விளம்பர படத்தில் பிரியங்கா நடித்துள்ளார். அதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Vj priyanka deshpande to pair up with serial actor mirchi senthil for ad shoot

Share this post