ஏன் இப்டி மாத்தி மாத்தி நடந்துக்கறீங்க.. யஷ் ட்விட்டர் பதிவால் கொதித்தெழுந்த ரசிகர்கள் ! இதுதான் சுயரூபமா?

Yash posts as proud to be kannadiga quote makes fans angry after kgf success

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் திரைப்படங்கள் வெற்றி பெறுவதும் அதனை மொழி தாண்டி மக்கள் கொண்டாடி பின்னர் அதன் ரீமேக் என எடுக்கப்படுவது அனைத்தும் வழக்கம். ஆனால், முதன் முறையாக, கன்னட மொழியில், யஷ் நடிப்பில் வெளியாகி கேஜிஎப் 1 நல்ல வசூல் பெற்று வரவேற்பையும் பெற்றது.

Yash posts as proud to be kannadiga quote makes fans angry after kgf success

இதன் வெற்றியைத் தொடர்ந்து,இப்படத்தின் 2ம் பாகம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாக இந்திய மக்கள் அனைவரையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் மூலம் நடிகர் யஷ் பேன் இந்தியா பிரபலம் ஆகிவிட்டார். இதன் ப்ரோமோஷன் போது பீஸ்ட் படம் குறித்தும் பிற மொழி படங்கள் குறித்தும் எழுந்த கேள்விக்கு மக்களுக்கு பிடிக்கும் விதத்தில் பதிலளித்து மக்கள் மனங்களை வென்றார்.

Yash posts as proud to be kannadiga quote makes fans angry after kgf success

இந்நிலையில், தற்போது இவர் செய்துள்ள காரியம் ரசிகர்களை கோபம் அடைய வைத்துள்ளது. அவரது சொந்த ட்விட்டர் பக்கத்தில், ஒரு கன்னடனாக இருப்பதில் பெருமைகொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், வேண்டுமென்றால் இந்தியன் என சொல்லுவது இப்பொது இப்படி. எதற்கு இப்படி ஒரு முகமூடி என விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Yash posts as proud to be kannadiga quote makes fans angry after kgf success

Share this post