2வது முறை நிறைமாத வயிறுடன் அனுஷ்கா... வைரலாகும் வீடியோ..!

virat-kohli-wife-anushka-sharma-pregnant-2nd-bump

பல ஆண்டுகளாக காதலித்து வந்த இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலியை கடந்த 2017 ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் நடிகையாக இருக்கும் நடிகை அனுஷ்கா சர்மா திருமணம் செய்து கொண்டார்.

virat-kohli-wife-anushka-sharma-pregnant-2nd-bump

திருமணமானது முதல் சினிமாவிற்கு இடைவெளி விட்ட அனுஷ்கா நான்காண்டுகளுக்கு பின்னர் வாமிகா என்ற மகளை பெற்றெடுத்தார். தற்போது, மகளுக்கு இரு வயதாக இருக்கும் நிலையில், நடிகை அனுஷ்கா சர்மா மீண்டும் நடிக்க கமிட்டாகி, கணவரோடு விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

virat-kohli-wife-anushka-sharma-pregnant-2nd-bump

இந்நிலையில், விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்று தகவல் தற்போது, வெளியாகி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தியா நெதர்லாந்து அணிகள் மோதும் ஆட்டத்தை காண விராட் கோலி உடன் பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு எடுத்த வீடியோவில் அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதை பார்த்து அந்த வீடியோவை இணையதளத்தில் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Share this post