கண்டெண்டுக்காக எதுக்கு பேசனும்.. ஜோவிகா மேல கோவம் வருது-கடுப்பான வனிதா விஜயகுமார்..!

vanitha-vijayakumar-angry-on-jovika

பிக்பாஸ் சீசன் 7ல் மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிக் பாஸ் 7 நிகழ்ச்சி பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்த சம்பவம் குறித்து வனிதா விஜயகுமார் பேசியுள்ளார். அதில், அவர் மக்களை தூண்டுவதற்காகவே பொய்யான ஒரு காரணம் சொல்லி பிரதிப்பை வெளியேற்றியதாக விசித்ரா பேசுகிறார்.

vanitha-vijayakumar-angry-on-jovika

அப்போது விட்டுவிட்டு இப்போது இந்த வாரத்திற்கான கன்டென்ட் வேண்டும் என்பதற்காகத்தான் விசித்ரா அப்போது கேட்காமல் இருந்து உள்ளார்.

vanitha-vijayakumar-angry-on-jovika

அந்த அளவிற்கு விசித்ரா சூப்பராக கேம் விளையாடுகிறார் என்றும், அர்ச்சனா கிட்ட தேவையில்லாமல் கன்டென்ட்காக ஜோவிகா எதுக்கு பேச்சுவார்த்தை ரொம்ப வளர்க்காமல் இருக்க வேண்டும். பிக் பாஸ் வீட்டில் எல்லோருமே அடிச்சிட்டு இருக்காங்க அதை பார்க்கும்போது சிரிப்பு தான் வருகிறது என்று வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Share this post