அதை மட்டும் பண்ணுங்க உடனே வரேன்.. அதிரடியாக பதிவிட்ட பிரதீப்..!

pradeep-about-bb7-wildcard-entry

பிக்பாஸ் சீசன் 7ல் தனது நடத்தையின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார் பிரதீப் ஆண்டனி. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

முதலில் அனன்யா வெளியேற்றப்பட்டார். அடுத்த வாரம் பாவா செல்லத்துரை தானாக முன்வந்து வெளியேறினார். அடுத்தாக, அனன்யா பாண்டே எலிமினேட் செய்யப்பட்டார். பவா செல்லத்துரை போட்டியில் இருந்து விலகிவிட்டார்.

pradeep-about-bb7-wildcard-entry

அவரைத் தொடர்ந்து விஜய் வர்மா, யுகேந்திரன் , வினுஷா, அன்னபாரதி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 7 ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேற்றப்பட்டது. குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது.

pradeep-about-bb7-wildcard-entry

இந்நிலையில், ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேறிய பிரதீப் தனது இன்ஸ்டா பக்கத்தில், தற்போது Endemol ShineIND பிக் பாஸ் 7 வீட்டிற்குள் என்னை அனுப்ப நினைத்தால் எனக்கு இரண்டு ரெட் கார்டு வேண்டும் எனக்கு எதிராக சதி செய்ய நினைத்த இரண்டு பேரையும் வெளியேற்ற வேண்டும். அதோடு, நான் ஏழாவது வாரத்தில் கேப்டனாக வேண்டும் என பதிவு செய்துள்ளார். அவர் இந்த பதிவு ரசிகர்களிடம் தற்போது வைரலாகி வருகிறது.

Share this post