உள்ளாடை சர்ச்சை.. மாயாவுக்கு நோஸ்கட் கொடுத்த தினேஷ், விஜே அர்ச்சனா..!

biggboss-tamil-7-promo

கமல்ஹாசனால் வழங்கப்பட்ட ரெட் கார்டு முதல் தற்போது கோர்ட்டு டாஸ்க் வரை பிக் பாஸ் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. அப்படி சில வாரங்களுக்கு முன் மாயா தன்னுடைய உள்ளாடையை மாஸ்க்காக போட்டுக்கொள் என்று நிக்ஸனிடம் காட்டியது பற்றிய புகார் குறித்து தினேஷ் விசாரிக்கப்பட்டார்.

biggboss-tamil-7-promo

அது தொடர்பாக வெளியான முதல் பிரமோ வீடியோவில் நீதிபதியாக இருக்கும். RJ பிராவோவிடம் இங்கே இருக்கும் எல்லோருக்கும் ஒரு கண்ணியம் மரியாதை இருக்கு என்று தினேஷ் கூற மாயா இது எல்லாம் ஒரு காமெடி என்று சொல்லியுள்ளார். இதற்கு அர்ச்சனா ஒரு ஆண் உள்ளாடையை எடுத்து அவர்களை பார்த்து கமெண்ட் செய்திருந்தால் என்று கூறுகிறார். இந்த பிரமோ தற்போது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது.

Share this post