விஜய்க்கு மிருக தோஷம் இருக்காம்?.. லியோ டைட்டில் குறித்து ட்ரெண்டாகும் மீம்ஸ்..!
லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் லியோ படம் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், மிஸ்கின், சாண்டி, கௌதம் மேனன், அர்ஜுன், பல நட்சத்திர பட்டாளங்கள் இருப்பதால் படத்தின் மீது அளவு கடந்து எதிர்பார்ப்பு இருக்கிறது என்று சொல்லலாம்.
இந்தநிலையில், லியோ படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், ஒருசில நெட்டிசன் படம் மொக்கை எனவும் கலாய்த்தும் வருகின்றனர். மேலும், விஜயின் கடந்த 15 படத்தில் ஒட்டுமொத்த பிளாப்பான படத்தை வைத்தும், தற்போது கேலி செய்தும் வருகிறார்கள்.
ஒரு மீம்ஸ் புகைப்படத்தில் சுறா முதல் லியோ வரை பிளாப்பான படத்தை வைத்து மிருகதோஷம் இருக்கு உஷாரா இருண்ணான்னு சொன்னா கேட்டா தானே.. என்று கூறி மீம்ஸ் புகைப்படம் இணையதளத்தில் தற்போது வைரலாக வருகிறது.
மிருக தோஷம் இருக்கு உசாரா இருண்ணான்னு சொன்னா கேட்டா தானே.. #LeoReview #LeoDisaster pic.twitter.com/kBLCwzNcxP
— Trollywood 𝕏 (@TrollywoodX) October 19, 2023