லிப் லாக் கொடுக்க சொல்லி வற்புறுத்திய இயக்குனர்.. அதிர்ச்சி தகவலை வெளியிட்டு மனிஷா யாதவ்..!

manisha-yadhav-open-liplock-scene-with-pragin

தமிழில் ஒரு சில படங்களில் நடித்த பிரபலமானவர் மனிஷா யாதவ். இயக்குனர் ஆதிராஜன் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் நினைவெல்லாம் நீயடா என்ற படத்தில் நடிகர் பிரஜினுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

manisha-yadhav-open-liplock-scene-with-pragin

இந்த படம் குறித்து பேசுகையில், வச்சேன் நான் முரட்டு ஆசை என்ற பாடல் படமாக்கிய போது பிரஜினுக்கு உதட்டோடு உதடு முத்தம் வேண்டும் என்று இயக்குனர் தன்னை வற்புறுத்தியதாகவும், ஆனால் முத்தகாட்சியில் நடிக்கவே மாட்டேன் என்று அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், பிரஜினுக்கு கன்னத்தில் மட்டும் முத்தமிட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். இதனால் இயக்குனர் மனிஷா மீது அதிருப்தியில் இருக்கிறாராம்.

manisha-yadhav-open-liplock-scene-with-pragin

Share this post