டகுலுபாஸ் வேலை வேணாம்... ரசிகர்களிடம் சென்னை தமிழில் பேசிய மாளவிகா மோகனன்..! (வீடியோ)

malavika-mohanan-speeking-in-chennai-slang

ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகைகளுக்கு நிகரான கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர் தான் மலையாள பைங்கிளியான மாளவிகா மோகனன். இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் ஒரு சில காட்சிகளிலே வந்தாலும், ரசிகர் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்று பேசியது. இதனை தொடர்ந்து, விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.

malavika-mohanan-speeking-in-chennai-slang

அவ்வப்போது, தனது கவர்ச்சி புகைப்படங்களையும் இணையதளத்தில் பதிவிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பியும் வருகிறார். தற்போது, விக்ரம் நடிப்பில் பா ரஞ்சில் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

malavika-mohanan-speeking-in-chennai-slang

இப்படத்தில் மாளவிகா மோகனன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மாளவிகா மோகனன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது சென்னை தமிழில் பேசிய வீடியோ ஒன்று தற்போது, இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Share this post