Tesla-னு தான் இருக்கும்... அந்த புகைப்படம் குறித்து வெளிப்படையாக பேசிய திவ்யா துரைசாமி..!
வளர்ந்து வரும் இளம் நடிகையான திவ்யா துரைசாமி முன்னதாக செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார். இவர் ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடந்தாண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் திவ்யா துரைசாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
இந்தநிலையில், இவரது புகைப்படங்களுக்கு நெட்டிசன் ஒருவர் உங்கள் தொப்புள் டெஸ்லா லோகோ மாதிரி இருக்கு என்று அவரது அனைத்து புகைப்படங்களுக்கும் டெஸ்லா என்று கமெண்ட் செய்துள்ளார்.
இதனிடையே, பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்த திவ்யா துரைசாமியிடம், இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு திவ்யா அவங்க எதை குறிப்பிட்டு சொன்னாங்க என்று எனக்கு தெரியும். என்னுடைய எல்லா புகைப்படத்திலும் கமெண்ட்கள் இப்படித்தான் இருக்கும் என்று ஓபனாக பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எனக்கே தெரியும் Tesla னு தான் இருக்கும் 😂 pic.twitter.com/vbDwWcvCYN
— Taurus (@itz_chillax) September 21, 2023