மனைவி குறித்து வெளிப்படையாக பேசிய விஜய்.. உண்மையை உடைத்த நடிகை..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். தற்போது விஜய், த்ரிஷா நடித்துள்ள லியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் முதல் முறையாக லிப் லாக் காட்சியும் இடம்பெற்றுள்ளது. ஒரு வருடம் கழித்து விஜய் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த லியோ படம் இதுவரை உலகளவில் ரூ. 553 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், படத்தில் பிக் பாஸ் ஜனனியும் நடித்துள்ளார். அவர் இலங்கை என்பது எல்லோரும் அறிந்ததே. இவரிடம் விஜய் பேசும் போது இலங்கை ரசிகர்கள் குறித்து பேசியுள்ளார். அதோடு என் மனைவியும் இலங்கை தான் நீங்கள் பேசுவது என் மனைவி பேசுவது போல் உள்ளது என்று கூறினாராம்.
Share this post