அதை மட்டும் பண்ணுங்க.. உடலுறவு குறித்து கூச்சமில்லாமல் பேசிய நடிகை மிருணாள்..!

mrunal thakur about young role model intimate

வளர்ந்து வரும் நடிகைகளின் மிருணாள் தாகூரும் ஒருவர். இவர் சீதாராமன் படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். இவர் சமீபத்தில், லவ் சோனியா என்ற படத்தில் விபச்சார பெண்களிடம் சிக்கி அக்காவை காப்பாற்ற போராடும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

mrunal thakur about young role model intimate

மேலும், ஒரு கட்டத்தில் அவரும் விபச்சார கும்பலிடம் மாட்டி அதிலிருந்து எப்படி விடுபடுகிறார் என்ற கதையில் நடிக்க, நேரடியாக விபச்சாரம் செய்யும் பெண்களிடம் சென்று அவர்களை குறித்து அறிந்து கொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த மிருணாள் தாகூர் ஒரு உடல் உறவு மற்றும் காமம் பற்றிய அனுபவம் வாய்ந்த நபர்களிடம் நடக்கும் உரையாடல்கள் தான் சிறப்பானவர்களுக்கான சாவியாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

mrunal thakur about young role model intimate

மேலும், இளம் வயதினர் உடலுறவு குறித்து சரியான அறிவுபூர்வமான விஷயங்களை பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு நபருடன் நிறைய விஷயங்களை அது குறித்து பேசி கற்றுக் கொள்ள வேண்டும். முதல் முறை உறவு கொள்ளும் ஆண் அனுபவம் வாய்ந்த நபர்களின் ஆலோசனையின் மனதில் வைத்திருந்தால் தான் சிறப்பான அனுபவத்திற்கான சாவியாக இருக்கும் என்று வெளிப்படையாக மிருணாள் தாகூர் பேசியிருக்கிறார்.

Share this post