கியூட் லுக்கில் விஜய்.. தளபதியின் மீசையை கவனித்தீர்களா?
![vijay-look-in-thalapathy-68-revealed](/images/2023/11/24/happy-birthday-thalapathy-vijay-turns-49-today-naa-ready-celebration-of-lokesh-kanagaraj-leo-1024x561.webp)
லியோ படம் பிரம்மாண்ட ஹிட்டான நிலையில், நடிகர் விஜய் தற்போது தனது அடுத்த படமான தளபதி 68 படத்தின் சூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கி வரும் அந்த படம் டைம் டிராவல் கதையை கொண்டது என தகவல் பரவி வருகிறது.
அதனால் லீயோ பட தயாரிப்பாளரின் மகன் திருமணம் இன்று நடந்தது. அதில், கலந்து கொள்ள விஜய் வந்திருந்தார். அதன் புகைப்படங்கள் தற்போது, வெளியாகி வைரலாக இருக்கிறது. இதில் விஜய்யின் மீசை தான் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
Share this post