"Toilet போயிட்டு Flush பண்ணல.. ச்சீ.." கடுப்பான அர்ச்சனா & கூல் சுரேஷ்.. பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய அவலம்.. வைரலாகும் வீடியோ..!
சின்னத்திரையில் முக்கிய தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக மக்கள் ஆவலுடன் பார்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக திகழ்ந்து வரும் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ்.
தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே, ரெட் கார்டு, bully gang, மரியாதையின்மை, விதிமீறல் என பல விதமான கோணங்களில் சுவாரசியம் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது, பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் வெற்றி பெற்றால் உள்ளே உள்ள 14 பேரும் போட்டியை தொடரலாம் இல்லையெனில் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்ற போட்டியாளர்களில் மூவர் உள்ளே வருவார்கள் வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் யாரும் நினைக்காத வகையில் கேவலமான விஷயம் ஒன்றை போட்டியாளர்களில் ஒருவர் செய்துள்ளார். டாய்லெட் ஒன்றின் உள்ளே சென்ற அர்ச்சனா, வாந்தி எடுக்காத குறையாக வெளியே ஓடி வந்து கத்துகிறார். தற்போது அதன் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதில் அவர், யாரோ டாய்லெட் சென்றுவிட்டு Flush செய்யாமல் வந்துள்ளனர் என்பதை சகபோட்டியாளர்களிடம் தெரிவிக்கிறார்.
#VJArchana says kaka poitu flush pannama vitrukanga 😂#Dinesh says #Nixen tha kadaisiya pona 😑#BiggBossTamil #BiggBossTamil7#BiggBoss7 #BiggBoss7Tamil#BiggBossTamilSeason7pic.twitter.com/IIZBMHQPTf
— Sekar 𝕏 (@itzSekar) November 23, 2023