ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த விக்கி - நயனின் க்ளிக்ஸ் ? வைரலாகும் புகைப்படங்கள் !

Vignesh shivan and nayanthara shooting spot clicks viral

தென்னிந்திய திரையுலகில் முடிசூடா ராணியாக நம்பர் ஒன் இடத்தை பிடித்து வலம் வருபவர் நம் லேடி சூப்பர் ஸ்டார். அழகு, திறமை, அறிவு என தன்னை தானே மெருகேத்தி வருகிறார். அந்த வகையில், திரைப்படங்களில் நடித்து வந்த நயன், நானும் ரவுடி தான் திரைப்படத்தின் மூலம் விக்னேஷ் சிவன் உடன் காதல் ஆனார்.

Vignesh shivan and nayanthara shooting spot clicks viral

இதனைத் தொடர்ந்து, இருவரும் திரையுலகின் பிரபல ஜோடியாக மாறி, இவர்களுக்கு நிச்சயம் ஆனதையும் நயன் ஒரு பேட்டியில் தெரிவித்தார். எப்போது திருமணம் செய்து போகின்றனர் என்ற கேள்வி அதிகம் வலம் வரும் போதிலும், கோவில் குளம் என வருகிறது இந்த காதல் ஜோடி.

Vignesh shivan and nayanthara shooting spot clicks viral

இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கதில நயன்தாரா, சமந்தா, விஐய் சேதுபதி நடிக்கும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இதன் ஷூட்டிங் வீடியோ, போஸ்டர் என ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்றது.

Vignesh shivan and nayanthara shooting spot clicks viral

இந்நிலையில், அப்படத்தின் கெட்டப்பில் நயன் இருக்க, விக்கியூடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்த போட்டோஸ் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Share this post