அஜித்தின் விடாமுயற்சி படத்தில் பிரபல நடிகை.. என்ன List பெருசா போகுது..!

vida-muyarchi-latest-update

‘துணிவு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் அஜித், நீண்ட விடுமுறை எடுத்து கொண்டு அவர், தற்போது இயக்குனர் மகிழ் திருமேனியுடன் இணைந்து ‘விடா முயற்சி’ என்ற தனது அடுத்த படத்திற்கான பணிகளைத் தொடங்கியுள்ளார்.

vida-muyarchi-latest-update

இப்படத்தில் அஜித், த்ரிஷா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். மேலும், இந்த படத்தின் நடிகர்களுடன் நடிகை ப்ரியா பவானி ஷங்கரும் இணைந்துள்ளதாக தற்போது, சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

vida-muyarchi-latest-update

நடிகர் அஜித் இரு கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் முன்னதாக ஒரு கதாநாயகியாக த்ரிஷா நடிக்க உள்ளதாகவும், இள வயது அஜித் குமாருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.

Share this post