லியோ திரைப்படம் எப்படி உள்ளது?- ரசிகர்களுக்கு க்ளூ கொடுத்த உதயநிதி..!

Udhayanidhi drops big hint about Lokesh Cinematic Universe as he reviews 'Leo'

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’ இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Udhayanidhi drops big hint about Lokesh Cinematic Universe as he reviews 'Leo'

தமிழகத்தில், லியோ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தளபதி விஜய்யின் ‘லியோ’ படத்தைப் பார்த்த உதயநிதி ஸ்டாலின் X வலைதளப்பக்கத்தில், படம் குறித்து அவரது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

Udhayanidhi drops big hint about Lokesh Cinematic Universe as he reviews 'Leo'

அந்த பதிவு தற்போது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுள்ளது. மேலும், அவரது பதிவில் ‘LCU’ என்று குறிப்பிடப்பட்டு ரசிகர்களுக்கு க்ளூ கொடுத்துள்ளார். அவரின் விமர்சனத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

Share this post