பிரதீப்பை தூக்கி தரையில் அடித்த விஜய் வர்மா.. இந்த வாரம் பிக் பாஸில் ரெட் கார்டு உறுதி..!

bigg-boss-7-ugly-fight-vijay-varma-red-card

பிக் பாஸ் சீசன் 7 விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வார டாஸ்க் அதிக சிலிண்டர்களை எந்த வீட்டார் கலெக்ட் செய்கிறார்களோ அவர்ளே, வெற்றியாளர்கள் என்று பிக் பாஸ் அறிவித்து உள்ளார்.

bigg-boss-7-ugly-fight-vijay-varma-red-card

இந்த நிலையில், போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு சிலிண்டர்களை எடுக்க முற்படுகின்றனர். முன்னதாக போட்டியாளர்கள் கண்ணாடி கதவை உடைத்து விட்டனர். இதனால் பிக் பாஸ் இந்த டாஸ்க்கை தற்காலிகமாக நிறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடங்கினார்.

bigg-boss-7-ugly-fight-vijay-varma-red-card

இந்த போட்டியின் போது விஜய் வர்மா பிரதீப்பை தூக்கி தரையில் அடித்துள்ளார். தற்போது, அதன் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இதனை பார்த்த ரசிகர்கள் என்ன WWE மூவ் எல்லாம் போடுறாரு என சோ பார்த்தவர்கள் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். அதனால் இந்த வாரம் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்படுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share this post