60 வயது நடிகரை 4வது திருமணம் செய்த வீட்ல விசேஷம் பட நடிகை ? அப்போ இவங்க தான் மகேஷ் பாபுவின் புதிய அண்ணியா ?

Veetla vishesham actress going to remarry mahesh babu brother naresh rumours spreading

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை பவித்ரா லோகேஷ். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Veetla vishesham actress going to remarry mahesh babu brother naresh rumours spreading

சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் வீட்ல விசேஷம். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Veetla vishesham actress going to remarry mahesh babu brother naresh rumours spreading

இத்திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி அம்மாவாக பவித்ரா லோகேஷ் நடித்து இருக்கிறார். இந்நிலையில், இவர் பிரபல நடிகருக்கு 4வது மனைவியாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Veetla vishesham actress going to remarry mahesh babu brother naresh rumours spreading

அதாவது, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சகோதரரும், நடிகருமான நரேஷ் என்பவரை நடிகை பவித்ரா லோகேஷ் 4வதாக திருமணம் செய்திருக்கிறார். நரேஷ் அவர்கள் நடிகர் மட்டும் இல்லமால் தயாரிப்பாளரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Veetla vishesham actress going to remarry mahesh babu brother naresh rumours spreading

மேலும், பவித்ரா - நரேஷ் இருவரும் நடிகர் சங்க தேர்தலில் இணைந்து பணியாற்றிய போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. தற்போது நடிகர் நரேஷுக்கு 60 வயதாகிறது. இவர் ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து அவர்களை தனி தனி வீட்டில் வைத்து குடித்தனம் நடத்தி வருகிறார். தற்போது பவித்ராவுக்கு 43 வயதாகிறது.

Veetla vishesham actress going to remarry mahesh babu brother naresh rumours spreading

பவித்ராவும் ஒருவருக்கு இரண்டாவது மனைவியாக இருந்தார். இந்நிலையில், இருவரும் முறைப்படி விவாகரத்து பெறாமல் திருமணம் செய்து இருப்பதாகவும், அதன் காரணமாகவே தங்களின் திருமண அறிவிப்பை ரகசியமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையா? வதந்தியா? என்பது தெரியவில்லை. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Share this post