நடிகை ஆலியா பட் கர்ப்பம்.. அவரே வெளியிட்ட புகைப்படம்

Alia bhatt is pregnant photo getting viral on social media

பாலிவுட் நடிகையான ஆலியா பட், பிரபல பிலிம்மேக்கர் மகேஷ் பட் மற்றும் நடிகை சோனி ரஸுடன் அவர்களின் மகள் ஆவார். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், பாலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

Alia bhatt is pregnant photo getting viral on social media

Sangharsh மற்றும் Student of the Year உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக, 2 States , Humpty Sharma Ki Dulhania , Badrinath Ki Dulhania , Dear Zindagi போன்ற திரைப்படங்கள் இவரது நடிப்புத் திறமையை வெளிக்காட்டியது.

Alia bhatt is pregnant photo getting viral on social media

திரைப்படங்கள் மட்டுமல்லாது நிறைய விளம்பர படங்களிலும் மியூசிக் ஆல்பம்களிலும் நடித்துள்ளார். முதன் முதலாக, தெலுங்கில் தற்போது வெளியாகி வெற்றி நடைபோட்டு வரும் பிரம்மாண்ட திரைப்படமான RRR திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Alia bhatt is pregnant photo getting viral on social media

தற்போது, 4 திரைப்படங்கள் கை வசம் வைத்து ஆலியா, தனது போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் வெளியான இவரது கங்குபாய் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Alia bhatt is pregnant photo getting viral on social media

2018ம் ஆண்டு முதல் காதலில் இருந்து வந்த ரன்பிர் - ஆலியா ஜோடி, 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதல் திருமணம் செய்து கொண்டனர். தங்களது வீட்டிலேயே திருமணம் ஏற்பாடு செய்து உறவினர்கள் சில நண்பர்கள் மத்தியில் திருமணம் செய்துகொண்டார்கள். இந்நிலையில், நடிகை ஆலியா பட் தான் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவமனை புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார்.

Alia bhatt is pregnant photo getting viral on social media

Share this post