தளபதி விஜய் இயக்கத்தில் 'மாஸ்டர்' படத்துல இந்த சீன் ? ட்ரெண்டாகும் வீடியோ ! அட இதுவும் லோகேஷ் யூனிவெர்ஸ்'ஆ ?!

Thalapathy vijay directed this particular scene in master movie video getting viral

பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் நமது தற்போதைய தளபதி நடிகர் விஜய். தனது தந்தை இயக்கத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், தற்போது ஆல் இந்தியா லெவெலுக்கு பேமஸ்.

Thalapathy vijay directed this particular scene in master movie video getting viral

எட்டிப்பிடிக்க இயலாத அளவிற்கு உச்சத்தில் உள்ள விஜய், தனது தந்தை இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வெற்றி படமான இது நம் நீதி வரை என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

Thalapathy vijay directed this particular scene in master movie video getting viral

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய், 90 களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன்படி யூத், பகவதி, புதிய கீதை, திருமலை,திருப்பாட்சி, சிவகாசி, போக்கிரி போன்ற வெற்றி படங்கள் விஜய்க்கு கைகொடுத்தது.

Thalapathy vijay directed this particular scene in master movie video getting viral

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

Thalapathy vijay directed this particular scene in master movie video getting viral

இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் தளபதி66. இப்படத்திற்கு வாரிசு என பெயரிட்டுள்ளனர். இதன் 3 போஸ்டர்கள் விஜயின் பிறந்த நாளன்று வெளியானது.

Thalapathy vijay directed this particular scene in master movie video getting viral

இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. விரைவில் இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரது 48வது பிறந்த நாளுக்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

Thalapathy vijay directed this particular scene in master movie video getting viral

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மாளவிகா மோஹனன், அர்ஜுன் தாஸ், விஜய் சேதுபதி, சாந்தனு, கௌரி கிஷன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சிறு வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Thalapathy vijay directed this particular scene in master movie video getting viral

மாஸ்டர் திரைப்படத்தில் இறுதியில் இப்படத்தின் லோகேஷ் கனகராஜ், ரைட்டர் ரத்ன குமார் மற்றும் பலர் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள் அந்த காட்சியை தளபதி விஜய் இயக்கியதாக அந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில் கைதி படத்தில் வரும் போலீஸ் இருப்பார். இதனால் இதுவும் லோகேஷ் யூனிவெர்ஸ் ஆ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share this post