Public'ல 2 பீஸ் துணி தான் டிரஸ்.. அரை நிர்வாணம் விட மோசம்.. பிக்பாஸ் நடிகை கைது

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரும் தொலைக்காட்சி நடிகையுமான உர்ஃபி ஜாவித். டிவி நடிகையான உர்ஃபி ஜாவேத் பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது போல்டான பேச்சாலும், உடையாலும் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தார். தற்போது சன்னி லியோனின் ஸ்ப்லிட்ஸ் வில்லா எனும் ரியாலிட்டி ஷோவில் நடித்து வரும் இவர் சோஷியல் மீடியாவில் எக்ஸ்ட்ரா கிளாமர் உடைகளுடன் வீடியோக்கள் வெளியிட்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
வெறும் ஸ்மார்ட் போன்களை தொங்க விட்டப்படியும், இரு மார்பகங்களில் மட்டுமே சின்னதாக ஆடை அணிந்தும், டிரெஸ்ஸே போடாமல் ஒயின் கிளாஸ்களை கொண்டு முன்னழகை மறைத்தும் பல விதமான உள்ளாடைகளை அறிமுகப்படுத்தி வந்த உர்ஃபி ஜாவேத்தின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் கணக்கு இஷ்டத்துக்கு அதிகரித்து வருகின்றன.
உர்ஃபி ஜாவித் கிட்டத்தட்ட முழு நிர்வாணம் மற்றும் அரை நிர்வாணத்துடன் கூடிய போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்வார். இந்த பதிவுகளுக்கு ஒரு பக்கம் வரவேற்பு இருந்தாலும் இன்னொரு பக்கம் கண்டனங்கள் குவிந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமீபத்தில் துபாய் சென்ற உர்ஃபி ஜாவித் அங்கு இன்ஸ்டா ரீல்ஸ்க்காக அரைகுறை ஆடையுடன் வீடியோ போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டு இருந்ததாகவும் அப்போது அங்கு வந்த காவல்துறை அவரைக் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
துபாய் அரசின் கட்டுப்பாட்டை மீறி ஆபாசமாக அவருடைய ஆடை இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் நடிகை உர்ஃபி ஜாவித் கைது செய்யும்போது அவர் எந்தவிதமான உடை அணிந்து இருந்தார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. நடிகை உர்ஃபி ஜாவித் கைது செய்யப்பட்ட தகவல் பாலிவுட் திரையுலகில் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.