திரிஷா ஜோடியாக குக் வித் கோமாளி நடிகர் .. ஜாக்பாட் ஆபரை தட்டித்தூக்கிய நடிகர் !

Trisha to act with cook with comali 3 santhosh in upcoming next film

90ஸ் களில் கனவு கன்னியாக திகழ்ந்து தென்னிந்திய திரையுலகை ஆட்டி படத்தைவர் நடிகை த்ரிஷா. கடந்த 19 வருடங்களாக தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக இருந்து வரும் த்ரிஷா, தற்போது, மிகவும் யோசித்து ஆராய்ந்து முக்கியத்துவம் இருக்கும் திரைக்கதைகளை கேட்டு கமிட் ஆகி வருகிறார்.

Trisha to act with cook with comali 3 santhosh in upcoming next film

பேட்ட, 96 போன்ற திரைப்படங்களுக்கு பிறகு, திரைப்படங்களில் நடிக்காத த்ரிஷா அவ்வப்போது தனது வெகேஷன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வரும் நடிகை திரிஷாவின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Trisha to act with cook with comali 3 santhosh in upcoming next film

அதன்படி, குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் சந்தோஷ் அப்படத்தில் நடிக்கவுள்ளார். கதை திரைக்கதை வசனம், பயமா இருக்கு, ஓ மை கடவுளே, தேவ், இரும்பு மனிதன், சர்பட்டா பரம்பரை உள்ளிட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் அதிகம் நடித்துள்ளார்.

Trisha to act with cook with comali 3 santhosh in upcoming next film

அத்துடன் டான்சிங் ரோஸ் ஷபீரும் நடிக்க இருக்கிறார். அப்படக்குழுவினர் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Trisha to act with cook with comali 3 santhosh in upcoming next film

Share this post