சைலன்ட்டாக ரெடி ஆகும் ‘தலைவர்170’ .. இது வேற மாறி மாஸ் சர்ப்ரைஸ் அப்டேட் !

Thalaivar170 is to direct by arunraja kamaraj information leaked on net

அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அமையப்போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

Thalaivar170 is to direct by arunraja kamaraj information leaked on net

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

Thalaivar170 is to direct by arunraja kamaraj information leaked on net

பீஸ்ட் பட ரிலீசிற்கு முன்பே, தலைவர் 169 திரைப்படத்தை நெல்சன் இயக்கபோவதாகவும், சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கப்போவதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

Thalaivar170 is to direct by arunraja kamaraj information leaked on net

பீஸ்ட் படத்தின் தோல்வியால் ரஜினி படத்தை இவர் இயக்கப்போவதில்லை என பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வலம் வந்தன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ரஜினி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தலைவர் 169 பட ஸ்டில்லை கவர் இமேஜாக வைத்தார்.

Thalaivar170 is to direct by arunraja kamaraj information leaked on net

அதே சமயம், நெல்சனும் தனது ட்விட்டர் பக்கத்தில் தலைவர் 169 என குறிப்பிட்டிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில், தலைவர் 170 குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

Thalaivar170 is to direct by arunraja kamaraj information leaked on net

அதன்படி கனா படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் தான் அடுத்ததாக ரஜினியுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Thalaivar170 is to direct by arunraja kamaraj information leaked on net

இவர் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வருகிற மே மாதம் 20ம் தேதி வெளியாகவுள்ளது. அதன்பின் தலைவர் 170 படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post