AK62 படத்தை பற்றி முதல்முறையாக பேசிய விக்னேஷ் சிவன்.. வைரலாகும் வீடியோ..!

Vignesh shivan opens up about ak62 in krvk promotion interview

போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலம் ஆனவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா போன்ற 3 முக்கிய நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து முக்கோண காதல் கதை வடிவில் உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Vignesh shivan opens up about ak62 in krvk promotion interview

இப்படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 28ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தின் 3 பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது. மேலும், இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Vignesh shivan opens up about ak62 in krvk promotion interview

அப்போது, பிரபல ஆன்லைன் சினிமா சேனலுக்கு பேட்டி ஒன்றில் விஜய்சேதுபதி மற்றும் விக்னேஷ் சிவன் பல கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

Vignesh shivan opens up about ak62 in krvk promotion interview

அப்போது, அஜித்தின் அடுத்த படத்தை நீங்க தான் இயக்குறீங்க , அத பற்றி எதாவது கூறுங்கள் என்ற கேட்டதற்கு, அஜித் சார் கூட படம் பண்றது நான் பெருமையா நினைக்கிற விஷயம். இது நான் ரொம்ப நாளா காத்துக்கொண்டிருந்த வாய்ப்பு. எனக்கு இதை விட சந்தோஷம் வேற எதுவும் இல்ல என கூறியுள்ளார்.

Share this post