தமிழ் சினிமாவில் வெளியாகி படு பேமஸ் ஆன டாப் 10 அடல்ட் காமெடி திரைப்படங்கள்..!
சினிமாவை பொறுத்தவரை தற்போது பல விதமான ஜானர்களில் இயக்குனர்கள் திரைக்கதைகளை எழுதி மக்கள் ரசிக்கும் வண்ணம் திரைப்படங்களை இயக்கி வருகின்றனர். காமெடி, கிரைம் திரில்லர், ஹாரர், பேம்லி சென்டிமென்ட், ஆக்சன், ரொமாண்டிக் என பல விதமாக திரைப்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
அப்படி தமிழ் சினிமாவில் ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு ஜானரில் வெளியாவது வழக்கம். அதேபோல் அடல்ட் காமெடிகளை கொண்டு வெளியாகும் திரைப்படங்கள் தான் அடல்ட் படங்களாக கருதப்படுகின்றன. இந்த ஜானரில் வெளியாகும் படங்களில் டபுள் மீனிங் வார்த்தைகள் அதிகம் இடம் பெறும். அப்படியாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கல்யாண சமையல் சாதம்
R. S. பிரசன்னா இயக்கத்தில் பிரசன்னா, லேகா, கிரேஸி மோகன், டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கல்யாண சமையல் சாதம். இதில் சாப்ட்வெர் என்ஜினீயர் வேலை செய்யும் ப்ரசன்னாவிற்கு இல்லற வாழ்க்கையில் அது சம்மந்தமாக ஒரு பிரச்சனை இருக்க அதனை எப்படி சரி செய்து சமாளிக்கிறார் என்பதே கதை.
திரிஷா இல்லனா நயன்தாரா
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் திரிஷா இல்லனா நயன்தாரா. இதில் ஹீரோ முதலில் ஆனந்தியை காதலிக்கிறார், பின்னர் மனிஷா. இதில் இவர்கள் காதல் காட்சிகளில் பல டபுள் மீனிங் ஒளிந்திருக்கும். இதுக்காகவே இப்படம் செம பேமஸாக பேசப்பட்டது.
இப்படி ஒவ்வொரு படத்திற்கு பின்னர் செம கிளுகிளுப்பான கதையுடன் டபுள் மீனிங் வசனங்களையும் வாரி தந்துள்ளனர் இயக்குனர்கள்.
கவலை வேண்டாம்
ஹர ஹர மஹாதேவகி
இருட்டு அறையில் முரட்டு குத்து
90 ML
இரண்டாம் குத்து
வர்மா
உங்கள போடணும் சார்
பெஸ்டி
பல்லு படாம பாத்துக்க