பப்பில் கிக்காக கவர்ச்சி உடையில் தாறுமாறு ஆட்டம் போட்ட தமன்னா.. போதையேற்றும் ஹாட் கிளிக்ஸ் & வைரலாகும் வீடியோ !

tamanna hot video dancing in pub for a bollywood movie getting viral on social media

கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வில்லி கதாபாத்திரத்தில் தோன்றி அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, வியாபாரி மற்றும் கல்லூரி போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

tamanna hot video dancing in pub for a bollywood movie getting viral on social media

கல்லூரி திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பு, மேக் அப் இன்றி சாதாரண கல்லூரி மாணவியாக வாழ்ந்திருப்பார். அதனைத் தொடர்ந்து, படிக்காதவன், அயன், அனந்த தாண்டவம், கண்டேன் காதலை, ஆக்ஷன், வீரம், சுறா போன்ற பல திரைப்படங்களில் நடித்தார்.

tamanna hot video dancing in pub for a bollywood movie getting viral on social media

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி களிலும் நடித்த இவருக்கு, ரசிகர் பட்டாளம் ஏராளம். தமிழ் மொழியில் விஜய், அஜித், சூர்யா, சிம்பு,கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.

tamanna hot video dancing in pub for a bollywood movie getting viral on social media

நிறைய வெற்றி திரைப்படங்களில் நடித்த இவர், நவம்பர் ஸ்டோரி போன்ற படங்களில் நடித்தார். திரைப்படங்கள், வெப் சீரீஸ், மியூசிக் ஆல்பங்கள் என கவனம் செலுத்தி வரும் தமன்னா, இடைவிடாது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் இணையத்தளத்தில் பதிவிட்டு அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

tamanna hot video dancing in pub for a bollywood movie getting viral on social media

தற்போது தமிழ் படங்கள் இல்லை என்றாலும், 4 ஹிந்தி மற்றும் 2 தெலுங்கு படங்கள் என ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். எனினும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கான மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள, நயன்தாரா பாணியில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

tamanna hot video dancing in pub for a bollywood movie getting viral on social media

தற்போது இவர் நடித்து வரும் ஹிந்தி படங்களில் ஒன்று ‘பிளான் A பிளான் B’. இந்த படத்தில் இடம்பெறும் Talli பாடலுக்கு படு ஹாட்டாக, பப்பில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார் தமன்னா. இதன் புகைப்படங்கள் தாறுமாறாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Share this post