சைக்கிள் ரைட் சென்ற அஜித் - சூர்யா.. இணையத்தை கலக்கும் Unseen புகைப்படம்

Surya and ajith cycle ride photo getting viral

தமிழ் திரையுலகில் டாப் ஹீரோ வரிசையில் முக்கியமாக கருதப்படுபவர்கள் நடிகர் அஜித் மற்றும் சூர்யா. இன்று அஜித் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறி கொண்டாடி வருகின்றனர்.

Surya and ajith cycle ride photo getting viral

அஜித் நடிப்பில் AK61 திரைப்படம் உருவாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து, AK62 திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் இயக்குனராக அஜித் வைத்து திரைப்படம் உருவாக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. சூர்யா அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Surya and ajith cycle ride photo getting viral

இப்படிப்பட்ட பெரும் பிரபல நடிகர்கள் ஒன்றாக நடித்தாலோ அல்லது ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியானால் கூட அதனை ரசிகர்கள் வெளியிட்டு வைரல் செய்து விடுவர். அந்த வகையில், தற்போது சூர்யா மற்றும் அஜித் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது.

Surya and ajith cycle ride photo getting viral

Share this post