திரிஷா - சூர்யா ஒன்றாக மேடையில் டான்ஸ் ஆடிய வீடியோ.. Unseen Video படு வைரல் !

suriya and trisha dance together in a dance show

தமிழ் திரையுலகில் டாப் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாக நட்சத்திரமாக வலம் வருகிறார். தற்போது, இவர் ஆரம்ப காலத்தில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் நடிகை த்ரிஷாவுடன் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

suriya and trisha dance together in a dance show

நடிகை திரிஷா, சூர்யா நடித்து வெளிவந்த மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் சூர்யாவுடன் இணைந்து ஆறு படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.

suriya and trisha dance together in a dance show

மேலும், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மன்மதன் அம்பு படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த திரிஷாவுடன் இணைந்து ஒரே ஒரு பாடலுக்கு சூர்யா நடனம் ஆடி இருந்தார்.

suriya and trisha dance together in a dance show

இந்நிலையில், தனது ஆரம்பகால கட்டத்தில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை திரிஷா இருவரும் இணைந்து மேடையில் நடனம் ஆடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Share this post