சிம்புவின் வெந்து தணிந்தது காடு எப்படி இருக்கு ? Twitter Reviewல் பொளந்துகட்டும் ரசிகர்கள் !

simbu venthu thaninthathu kaadu movie review on twitter getting viral

மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

simbu venthu thaninthathu kaadu movie review on twitter getting viral

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேசன் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக சிந்து இதானி, மேலும், நடிகை ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

simbu venthu thaninthathu kaadu movie review on twitter getting viral

இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக படத்தின் இயக்குனர் கவுதம் மேனன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். முதல் பாகம் இன்று ரிலீசாகி உள்ள நிலையில், படம் இன்று அதிகாலை காட்சி முதல் திரையிடப்பட்டு வருகிறது. படம் குறித்தான ட்விட்டர் ரிவ்யூக்களின் தொகுப்பு இதோ..

simbu venthu thaninthathu kaadu movie review on twitter getting viral

சிறந்த நடிகருக்கான திறமையை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பது நன்றாக தெரிகிறது எனவும், ஏ ஆர் ரஹ்மான் முழுமையாக ஆட்சி செய்து கட்டுப்படுத்துகிறார் பாடல் நெருப்பு எனவும் ஒருவர் எழுதியுள்ளார்.

simbu venthu thaninthathu kaadu movie review on twitter getting viral

ஒரு புத்திசாலித்தனமான ஈர்க்கும் கேங்ஸ்டர் படம், பல்வேறு கதாபாத்திரங்களை உரிய வேகத்தில், சிலம்பரசனை முற்றிலும் புதிய அவதாரத்திலும் நடித்துள்ளார் என ஒருவர் எழுதியுள்ளார்.

simbu venthu thaninthathu kaadu movie review on twitter getting viral

இவ்வாறு பெரும்பாலும் கலவையான விமர்சனங்களையே வெந்து தணிந்தது காடு பெற்றுள்ளது.

simbu venthu thaninthathu kaadu movie review on twitter getting viral

simbu venthu thaninthathu kaadu movie review on twitter getting viral

Share this post