இந்த குட்டி பாப்பா யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க? இவங்க தான் இப்போ இளைஞர்களின் கனவுக்கன்னி..!
திரை உலக நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளத்தில் வைரலாகும். இந்த புகைப்படத்தில் இருக்கும் நட்சத்திரம் யார் என கேட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்புவார்கள். அந்த வகையில், தற்போது தென்னிந்திய திரையில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.
இவர் தனது சிறு வயதிலேயே தமிழில் வெளிவந்த சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட மலையாளத்தில் தான் கதாநாயகியாக அறிமுகமான இவருக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று நடனம் பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
மலையாளத்தில் நாயகியாக அறிமுகமான இவர். தமிழில் தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் படங்களிலும் ஹீரோயினாக கலக்கியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை சாய் பல்லவி தான் சாய்பல்லவியின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது இணையதளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.