காதலரை கரம்பிடித்த அமலாபால்.. வைரலாகும் திருமண புகைப்படங்கள்...!

actress amala paul married lover jagatdesai

நடிகை அமலா பால் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அமலா பாலின் நண்பரான ஜெகத் தேசாய் அவருக்கு பிரபோஸ் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

actress amala paul married lover jagatdesai

2014 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல். விஜய்யுடன் அமலாவின் முதல் திருமணம் நடந்தது. நான்கு வருட உறவுக்குப் பிறகு திருமணம் நடந்தது. இருப்பினும், அவர்கள் 2017 இல் விவாகரத்து செய்தனர். பின்னர், நட்சத்திர பாடகரும் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங்குடன் லிவ்ங்டு கெதரில் உறவில் இருந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டதாக செய்திகளும் படங்களும் பரவின. இதுகுறித்து பேசிய அமலாபால் பவ்னிந்தர் வேண்டுமென்றே தனது அனுமதியின்றி தவறான படங்களை பரப்பி தவறான புரிதலை ஏற்படுத்த முயன்றதாக அமலா விளக்கம் அளித்துள்ளார்.

actress amala paul married lover jagatdesai

இருவரும் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஜெகத் திடீரென்று நடனக் கலைஞர்களிடம் வந்து சேர்ந்து கொள்கிறார். நடனமாடும் போது திடீரென மோதிரத்தை எடுத்து அமலாவிடம் ப்ரோபோஸ் செய்தார். அந்த வீடியோவில் அமலா அந்த மோதிரத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு ஜெகத்துக்கு அன்பான முத்தம் கொடுத்தார்.

actress amala paul married lover jagatdesai

நிச்சயம் முடித்த கையோடு இருவரும் படுக்கை அறையில், வெறும் டவலுடன் நின்று ரொமான்ஸ் செய்த புகைப்படத்தை பகிர்ந்து அமலாபால் ஷாக் கொடுத்துள்ளார்.

actress amala paul married lover jagatdesai

இந்நிலையில் அமலாபால் திருமணம் இன்று கேரள மாநிலம் கொச்சியில் பிரபல தனியார் ரெசார்ட்டில் நடைபெற்றுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

actress amala paul married lover jagatdesai

Share this post