அடிச்ச அடி அப்படி.. சிவகார்த்திகேயனை ஒதுக்கி வைத்த யோகிபாபு?..

siva-avoid-to-yogibabu-daughter-function

குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்கு நடிகர் யோகி பாபு சிவகார்த்திகேயனை அழைக்கவில்லை என சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் யோகிபாபு. “யோகி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் தற்போது அனைத்து புதிய படங்களிலும் நடித்து வருகிறார்.

siva-avoid-to-yogibabu-daughter-function

கோலிவுட்டைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் இந்தி நடிகர் ஷாருக்கானுடன் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்துள்ளார். நடிகர் யோகி பாபு தனது மகள் பரணி கார்த்திகாவின் பிறந்தநாளை 2 நாட்களுக்கு முன்பு கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

siva-avoid-to-yogibabu-daughter-function

ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வரவில்லை. ஆனால் அவர் வர திட்டமிட்டிருந்ததாகவும், சமீபகாலமாக சிவகார்த்திகேயன் மீது இமான் கூறிய குற்றச்சாட்டால், பிறந்தநாளுக்கு மட்டும் சிவகார்த்திகேயன் வந்தால் பத்திரிக்கையாளர்கள் இமான் பற்றி பல கேள்விகளை கேட்பார்கள் என நினைத்து அந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் விட்டுவிட்டதாகவும், சிவகார்த்திகேயனால் யோகிபாபு மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this post