எவன்டா சொன்னது சமந்தாவுக்கு உடம்பு சரியில்லைன்னு.. லட்டு மாதிரி வந்து ரசிகருடன் கூல் செல்ஃபி..!

நடிகை சமந்தா அமெரிக்காவில் ஓய்வில் இருப்பதாகவும், ஓராண்டுக்கு சினிமா பக்கம் தலை வைக்க மாட்டார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அடுத்த நொடியே விஜய் தேவரகொண்டா நடித்த குஷி படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்டார் சமந்தா.
ஆனால், அந்த படத்தின் புரமோஷன் முடிந்த உடனேயே அவர் அமெரிக்காவுக்கு பறந்துவிட்டார். இந்நிலையில், படத்தின் புரமோஷனுக்காக மட்டுமே சமந்தா வந்ததாகவும், தொடர்ந்து ஓய்வெடுத்து வருவதாகவும் கூறப்பட்ட நிலையில், அவர் ஜிம் பயிற்சியாளருடன் வொர்க் அவுட் செய்வதாக செய்திகள் வெளியாகின.
வருண் தவானுக்கு ஜோடியாக சிட்டாடல் என்ற ஹிந்தி வெப்சீரிஸில் நடித்து வரும் சமந்தா அதற்காக மும்பை வந்தாரா? அல்லது அடுத்த இந்திப் படத்தில் நடிக்கப் போகிறாரா? என்ற பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
இறுக்கமான பனியன் அணிந்து வந்த சமந்தா, ரசிகர் ஒருவரை சந்தித்த அவருன் செல்ஃபி எடுத்துக்கொண்டு காரில் புறப்பட்டார்.
இறுக்கமான பனியன் அணிந்து வந்த சமந்தா, ரசிகர் ஒருவரை சந்தித்த அவருன் செல்ஃபி எடுத்துக்கொண்டு காரில் புறப்பட்டார்.
நடிகை சமந்தா உடல்நலக்குறைவால் ஓய்வெடுக்கவில்லை என்றும், அடுத்தடுத்து படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடிப்பதற்காக பாலிவுட்டில் கைவசம் இருக்கும் படங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய் தேவரகொண்டாவின் குஷிக்கு ஜோடியாக சமந்தா நடித்தது கெமிஸ்ட்ரி வொர்க்அவுட்டாக இருந்தது, ஆனால் கதை பாக்ஸ் ஆபிஸில் கவனத்தை ஈர்க்கத் தவறிவிட்டது. இந்நிலையில் சமந்தாவின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.