என்ன சிம்ரன் இது.. 16 வயசு பையன்கூட இப்படியா.. சினிமா பிரபலம் வெளியிட்ட பகீர் உண்மை..!

simran old film with 16 boy scenes opened up by bayilvan ranganathan

ஹிந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சிம்ரன். இதனைத் தொடர்ந்து, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இவருக்கு தமிழ் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கிய நிலையில், ஒன்ஸ் மோர் மற்றும் விஐபி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் பேவரைட் ஆக மாறினார்.

simran old film with 16 boy scenes opened up by bayilvan ranganathan

பின்னர், நேருக்கு நேர், நட்புக்காக, அவள் வருவாளா என பல திரைப்படங்களில் அதிலும் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். விஜய், அஜித், கமல் ஹாசன், அர்ஜுன், பிரபு தேவா என டாப் ஹீரோக்களுடன் நடித்து நிறைய வெற்றி படங்களை தந்துள்ளார்.

இவரது ஸ்லிம் உடல்வாகு, அழகான முகத்தோற்றம் காரணமாக பல வருடங்களாக டாப் வரிசையில் கொண்டாடப்பட்டவர். தெலுங்கு மொழியிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இடுப்பழகி சிம்ரன் என சொல்லும் அளவிற்கு மிடுக்கான ஸ்லிம் இடுப்புக்கு பெயர் போனவர்.

தற்போது, சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது நடுவராகவும் ஸ்பெஷல் கெஸ்ட் ஆகவும் வரும் சிம்ரன், துப்பறிவாளன், சீமராஜா, பேட்ட உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகை சிம்ரன் தற்போது அந்தகன், கேப்டன், துருவநட்சத்திரம், வணங்காமுடி ஆகிய நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

simran old film with 16 boy scenes opened up by bayilvan ranganathan

நீண்ட இடைவெளிக்கு பிறகு, ராக்கெட்ரி படத்தில் மாதவன் ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில், ஆரம்ப காலத்தில் நடிகை சிம்ரன் தமிழில் ‘கிச்சா வயசு 16’ என்ற படத்தில் நடித்தது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது.

அந்த சமயத்தில் அவருடைய மார்க்கெட் சற்று குறைந்து இருந்தது. இதனால் அந்த படத்திற்கு பேசப்பட்ட சம்பளத்தை கொடுக்காமல் இருந்ததால், சிம்ரன் இந்த படத்திற்கு சரியான ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை.

இதனால் சிம்ரன் நடித்த பழைய படங்களின் காட்சிகளை வைத்து இந்த படத்தை வெளியிட்டு இருந்தார். மேலும் இதில் 16 வயது பையனுடன் சிம்ரன் நெருக்கமாக இருப்பது போல் காட்சி அமைந்திருக்கும்.

இதனால் கடும் கோபம் அடைந்த நடிகை சிம்ரன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். அந்த சமயத்தில் இந்த படம் பேச்சு பொருளாக இருந்தது என பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக பேசியுள்ளார்.

simran old film with 16 boy scenes opened up by bayilvan ranganathan

Share this post