பைக்கில் துல்கர் சல்மானுடன் வலம் வரும் ஷிவாங்கி.. இணையத்தில் வெளியான வீடியோ

Shivangi bike rides with dulquer salman in cook with comali show

தமிழ் சின்னத்திரையில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது குக் வித் கோமாளி. 2 சீசன்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து 3வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதில் கோமாளிகளாக வரும் ஆர்ட்டிஸ்ட் மூலமே இந்த நிகழ்ச்சியின் வெற்றி.

Shivangi bike rides with dulquer salman in cook with comali show

அதிலும் ஷிவாங்கி, புகழ், மணிமேகலை, சுனிதா, பாலா எல்லாம் மக்களின் ஆல் டைம் பேவரைட். இந்நிலையில், புதிதாக படம் வந்தால் அதன் ப்ரோமோஷன் செய்ய இந்த நிகழ்ச்சிக்கு பிரபலங்கள் வருவதுண்டு.

அந்த வகையில், துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ஹே சினாமிக்கா. இப்படத்தை நடன மாஸ்டர் பிருந்தா இயக்கியுள்ளார்.

Shivangi bike rides with dulquer salman in cook with comali show

இதன் ப்ரோமோஷன் காக குக் வித் கோமாளி ஷோக்கு அதிதி ராவ் மற்றும் துல்கர் வரவே, ஜாலியாக துல்கர் மற்றும் ஷிவாங்கி பைக் ரைட் செய்யும் வீடியோ ப்ரோமோவாக வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது.

Share this post