அஜித் Birthday பார்ட்டில எடுத்த போட்டோவா இது? இணையத்தில் படுவைரலாகும் போட்டோ !

Shalini and shamlee photo getting viral seems to be ajith birthday celebration party

மே 1ம் தேதியான நேற்று தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் அஜித் அவர்களின் 51வது பிறந்த நாள். இதனை முன்னிட்டு, வீடியோ, புகைப்படங்கள் என பதிவிட்டு ரசிகர்கள், பிரபலங்கள் என தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாக அஜித்திற்கு தெரிவித்து வந்தனர்.

Shalini and shamlee photo getting viral seems to be ajith birthday celebration party

இவர் தற்போது நடித்து வரும் AK61 படத்தின் அப்டேட் அல்லது AK62, AK63 திரைப்படங்கள் குறித்து ஏதேனும் தகவல் வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் காத்திருந்தனர்.

Shalini and shamlee photo getting viral seems to be ajith birthday celebration party

ஆனால், அப்படி ஏதும் நடக்காததால், அஜித் அவர்களின் பழைய புகைப்படங்களை வைத்தே ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

Shalini and shamlee photo getting viral seems to be ajith birthday celebration party

இந்நிலையில், நேற்று இரவு ஷாலினி உடன் இருக்கும் போட்டோ ஒன்றை அவரது தங்கை ஷாம்லி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அது அஜித் பிறந்தநாள் பார்ட்டியில் எடுத்த போட்டோவாக இருக்கலாம் என கருதி ரசிகர்கள் அதை அதிகம் பகிர தொடங்கி வைரல் ஆக்கி வருகின்றனர்.

Shalini and shamlee photo getting viral seems to be ajith birthday celebration party

அஜித் உடன் அவர் இருக்கும் போட்டோ அல்லது கடந்த சில நாட்களுக்கு முன் அவர்கள் குடும்பத்தினர் உடன் அவர் இருக்கும் போட்டோ ஏதாவது வெளியாகாதா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Shalini and shamlee photo getting viral seems to be ajith birthday celebration party

Share this post