Public'காக சிகரெட்டை ஊதித்தள்ளும் பிரபல நடிகை.. இவங்களா இப்படி..? ஷாக்கிங் போட்டோ..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி (BiggBoss) தமிழில் அடுத்த மாதம் கமல்ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்படவுள்ளது.
இந்நிலையில், தெலுங்கில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. நடிகைகள் ஷகீலா, கிரண் உள்ளிட்ட தமிழ் பிரபலங்களும் அதில் கலந்து கொண்டு வருகிறார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக, கடந்த வாரம் நடிகை கிரண் எலிமினேட் ஆகிவிட்டார்.
இந்நிலையில், ஷகீலா வீட்டுனுள் செய்யும் விஷயம் புகைப்படமாக வைரல் ஆகி வருகிறது. நடிகை ஷகீலா புகைபிடிக்கும் போட்டோ செம வைரல் ஆகி வருகிறது. யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களை பேட்டி எடுத்து அவர்களுக்கு அட்வைஸ் செய்து வரும் ஷகீலா, இப்படி செய்வது நியாயமா என சிலர் விமர்சனம் எழுப்பி வருகின்றனர்.