இந்த பாப்பா யாருன்னு தெரியுதா? இவங்க தான் இப்போ சின்னத்திரை ஹீரோயின்..!

திரை உலக நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளத்தில் வைரலாகும். இந்த புகைப்படத்தில் இருக்கும் நட்சத்திரம் யார் என கேட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்புவார்கள்.
அந்த வகையில், தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது, ஷபானா செம்பருத்தி சீரியல் முடிந்தபிறகு தற்போது சன் டிவியின் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் அவர் நடித்து வருகிறார். தற்போது ஷபானா அவரது குழந்தை பருவ போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். பள்ளியில் எடுத்த குரூப் போட்டோவில் அவர் எப்படி இருக்கிறார் என பாருங்க..
Share this post