Bathroom-ல் குளிக்கும் போட்டோ ஷூட்.. இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்..!
நடிகை சமந்தா அமெரிக்காவில் ஓய்வில் இருப்பதாகவும், ஓராண்டுக்கு சினிமா பக்கம் தலை வைக்க மாட்டார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அடுத்த நொடியே விஜய் தேவரகொண்டா நடித்த குஷி படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்டார் சமந்தா.
ஆனால், அந்த படத்தின் புரமோஷன் முடிந்த உடனேயே அவர் அமெரிக்காவுக்கு பறந்துவிட்டார். இந்நிலையில், படத்தின் புரமோஷனுக்காக மட்டுமே சமந்தா வந்ததாகவும், தொடர்ந்து ஓய்வெடுத்து வருவதாகவும் கூறப்பட்ட நிலையில், அவர் ஜிம் பயிற்சியாளருடன் வொர்க் அவுட் செய்வதாக செய்திகள் வெளியானது.
தீவிர சிகிச்சை பெற்று பலவிதமான ட்ரீட்மெண்ட்களை பெற்று வரும் சமந்தா. விவாகரத்துக்கு பின் கிளாமரில் எல்லை மீறி நடித்து வருகிறார். சமீப காலமாக கவர்ச்சி ஆடை அணிந்து விளம்பர புகைப்படங்களையும் எடுத்து வருகிறார். தற்போது, பாத்-டபில் குளிக்கும் உள்ஆடை அணியாமல் எடுத்த போட்டோ சூட் உள்ளிட்ட புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.