கட்டுன மனைவியை கழட்டிவிட்டு வேறு ஒரு நடிகையுடன் கூத்தடிக்கும் பிரபல சீரியல் நடிகர்..! (வீடியோ)
பொதுவாக சின்னத்திரை நடிகர், நடிகைகள் நெருக்கமாக பழகி பின்னர் காதல் திருமணம் செய்து வாழ்ந்து வருவார்கள். ஆனால், ஒரு சிலருக்கு மட்டும் தான் அந்த வாழ்க்கை திருப்தி தரும். ஆனால், சிலருக்கு அது தோல்வியை தந்துவிடும்.
அந்த வகையில், கடந்த ஆண்டு திருமணமாகி குழந்தை இருக்கும் நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்தவர் நடிகர் அர்ணவ். இவர் சில நாட்கள் திவ்யாவுடன் குடம்பம் நடத்தி பின்னர் கர்பமானதை தொடர்ந்து வேறு ஒரு நடிகையுடன் உறவில் இருந்துள்ளார்.
இதன் பின்னர் திவ்யாவுக்கு குழந்தை பிறந்ததும் தன் பக்கம் வரவிடாமல் கைக்குழந்தையுடன் சேர்ந்து நடிக்க சென்றார். நடிகை திவ்யா தன்னுடன் நடித்தத நடிகை ஹன்சிதா உடன் தீபாவளியை கொண்டாடி இருக்க இதை பார்த்த ரசிகர்கள் கடுமையாக தீட்டு கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.
Share this post