ஆமாங்க மாயா லெஸ்பியன் தான்.. அடித்து சொல்லும் விஜே வைஷு..!

Bigg Boss Maya Is Lesbian Says Vj Vaishu

பிக்பாஸ் சீசன் 7ல் தனது நடத்தையின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார் பிரதீப் ஆண்டனி. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 7 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரதீப் தொடர்பாக ஸ்மால் பாஸ் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர்களிடையே கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டது. 

Bigg Boss Maya Is Lesbian Says Vj Vaishu

இந்நிலையில், பிரபல திருநங்கை தொகுப்பாளனி வைஷு மாயாவை பற்றிய உண்மைகளை பகிர்ந்து இருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், திருநங்கைகளுக்கு நன்றாக தெரியும் என்றும்,

Bigg Boss Maya Is Lesbian Says Vj Vaishu

பூர்ணிமா மற்றும் மாயா நெருக்கமாக காரணம் அவர் மீது ஏற்பட்ட கிரஷ் தான் என்றும், பூர்ணிமா மாயாவுக்கு உண்மையான தோழியாக இல்லை தான் லெஸ்பியன் என்று மாயா அந்த இடத்தில் சொல்லி இருக்க வேண்டும். ஆனால், மாயா அதை மறுக்கிறார் என்று பல விதங்களில் மாயா பற்றிய பல உண்மைகளை விஜே வைஷு உடைத்துள்ளார்.

Share this post