அவங்களையும் விட்டு வைக்காத மாயா.. கெஸ்ட்கிட்ட இப்படியா மோசமாக பேசுவது - பிக் பாஸ் வீடியோ..!

maya-insult-guest-srushti

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் பிரதீப் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு சில போட்டியாளர்கள் சிகப்பு கொடி காண்பித்து மாயா அண்ட் கோ உடன் இருந்த கூட்டாளிகள் ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியே அனுப்பினார்கள்.

maya-insult-guest-srushti

இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பல கமெண்ட்கள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையில், அனைவரும் எதிர்ப்பார்த்திருந்த படி ஐஷு எலிமினேட் செய்யப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் மாயா கேப்டன்சி சரியில்லை என கமல் தாக்கி பேசி இருந்தார். அதனால் bully gang சோகத்தில் இருக்கிறது.

maya-insult-guest-srushti

விஜய் டிவி புகழ் மற்றும் நடிகை ஸ்ருஷ்டி பிக்பாஸ் வீட்டிற்கு நுழைந்துள்ளனர். மாயா சோகமாக இருப்பதை பார்த்து ஸ்ருஷ்டி அவரிடம் ‘Are you ok?’ என கேட்க, மாயா அதற்க்கு அவரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். கெஸ்ட் ஆக வந்தவரையும் மாயா விட்டு வைக்கவில்லையா என நெட்டிசன்கள் மாயாவை விளாசி வருகின்றனர்.

Share this post