‘உங்களுக்கு கொழந்த இருக்கு இப்டியா கமெண்ட் செய்வீங்க’ பிரியா போட்டோவில் சதீஷ் கமெண்ட்டால் வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ் !

Sathish comment for priya bhavani shankar post made netizens to troll actor sathish

தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர்கள் என அனைவரும் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து புகழடைந்து வருகின்றனர்.

Sathish comment for priya bhavani shankar post made netizens to troll actor sathish

அந்த வகையில், புதிய தலைமுறை முதல் பல பிரபல செய்து சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். இதனைத் தொடர்ந்து, இவரது புகைப்படங்கள் பெரிதும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வந்தது.

Sathish comment for priya bhavani shankar post made netizens to troll actor sathish

செய்தி வாசிப்புக்காகவே இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் தொடரில் நடித்து வந்தார். அதன் பின்னர், திரையுலகில் வைபவ் ஜோடியாக மேயாத மான் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.

Sathish comment for priya bhavani shankar post made netizens to troll actor sathish

இப்படத்திற்கு பல விருதுகள் பெற்ற இவர், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம், கசடதபற, ஓ மணப்பெண்ணே போன்ற திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இது மட்டுமின்றி, டைம் என்ன பாஸ் என்னும் வெப் சீரீஸ் தொடரில் நடித்துள்ளார்.

Sathish comment for priya bhavani shankar post made netizens to troll actor sathish

தற்போது, திருச்சிற்றம்பலம், அகிலன், குருதி ஆட்டம், ஹாஸ்டல், பொம்மை போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி, மேலும் சில திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

Sathish comment for priya bhavani shankar post made netizens to troll actor sathish

படங்களில் பிஸியாக இருந்தாலும் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர், கடந்த சனிக்கிழமை தான் நடித்த அகிலன் படத்தின் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். அப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்.

Sathish comment for priya bhavani shankar post made netizens to troll actor sathish

அந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து, இந்த வார இறுதியில் என்ன திட்டம் என்று கேட்டிருந்தார். இதை பார்த்த நடிகர் சதீஷ், ‘அந்த ஸ்டேஷனில் அரெஸ்ட் ஆகுறது’ என கிண்டலாக குறிப்பிட்டிருக்கிறார். உடனே பிரியா பவானி சங்கர், வாங்க சதீஸ் என்று பதிவிட்டு காதலன் படத்தில் வரும் பெண் போலீஸ் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.

Sathish comment for priya bhavani shankar post made netizens to troll actor sathish

இதற்கு நெட்டிசன் ஒருவர், டேய் பரமா உனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு என கிண்டலாக பதிவிட்டிருந்தார். இந்த பதிவு செம வைரல் ஆகி வருகிறது.

Sathish comment for priya bhavani shankar post made netizens to troll actor sathish

Share this post