துரோகம் செய்தாரா விஜய்? SAC-யிடம் கெஞ்சி கேட்டேன்.. கண்கலங்கிய பிரபல நடிகர்..!

saravanan-speak-about-ilayathalapathy-title

ஆயுதபூஜை விடுமுறையை குறிவைத்து ரிலீஸ் ஆனதில் இருந்தே தளபதி விஜய்யின் ‘லியோ’ பாக்ஸ் ஆபிஸை மிரட்டி வருகிறது. மேலும், படத்தின் இந்திய வசூல் நிலவரம் குறித்த புதிய தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

saravanan-speak-about-ilayathalapathy-title

இந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் குறித்து ஒரு தகவல் தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகர் விஜய் எல்லோரும் அன்பாக தளபதி என்று அழைப்பார்கள்.

saravanan-speak-about-ilayathalapathy-title

ஆனால், இதற்கு முன்னால் அவரை இளைய தளபதி என்றுதான் அழைத்தனர். ஆனால், இந்த பட்டம் முதன்முதலாக ரஜினி நடித்த தளபதி வந்த போது நடிகர் சரவணன் ரஜினி மீது கொண்ட அன்பால் இளைய தளபதி என்று வைத்தாராம். இந்த டைட்டிலை விஜய் வைத்துக்கொள்ள, சரவணன் SAC-யிடம் கெஞ்சியும் இதை விட்டு கொடுக்க வில்லையாம். இது குறித்து அவர் அளித்த பேட்டி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Share this post